புதன், 29 செப்டம்பர், 2010

வாருங்கள் பயணிக்கலாம் !!!!!!

பயணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அனுபவத்தை கொடுக்கும் ,ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும் பின்பும்  எவ்வளவோ சந்தோசங்கள்,துக்கங்கள் நம்மிடம் உள்ளன ,நம்முடைய ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு கதை சொல்லும்,வாருங்கள் என்னோடு

பயணங்கள் தொடரும் ........   

புதன், 22 செப்டம்பர், 2010

வந்துட்டோம்ல!!!!

அட எவ்வளவு நாள் தான் பொறுமையா இருக்கிறது ,என்னுடைய பொறுமைக்கும் ஒரு அளவு இருக்குங்க ,வந்தாச்சு நானும் வலை பதிவிற்கு (யாருடைய கெட்ட நேரமோ )